1. மின்சாரத்தை
உருவாக்கும் மூலங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மின் மூலங்கள்
2. தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள் உள்ள இடம்?
கடலூர் மாவட்டம் நெய்வேலி, திருவள்ளூர்
மாவட்டம் எண்ணுர்
3. தமிழ்நாட்டில் நீர்மின் நிலையங்கள் உள்ள இடம்?
சேலம் மாவட்டம் மேட்டூர் ,திருநெல்வேலி
மாவட்டம் பாபநாசம்
4. தமிழ்நாட்டில் அணுமின் நிலையங்கள் உள்ள இடம் ?
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் ,திருநெல்வேலி
மாவட்டம் கூடங்குளம்
5. தமிழ்நாட்டில் காற்றாலை அமைந்துள்ள இடம்?
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி,
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு
Download Timer
Post a Comment