1. பூமியானது
காற்றால் ஆன ஒரு மிகப்பெரிய மேல் உறையால் மூடப்பட்டுள்ளது இது எவ்வாறு அழைக்கப்படும்?
வளிமண்டலம்
2. வளி மண்டலமானது புவிப் பரப்பில் இருந்து எத்தனை கிலோமீட்டர்
தொலைவுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது?
800 கிலோ மீட்டர்
3. சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய
பெரும்பாலான கதிர்களில் இருந்து நம்மை பாதுகாப்பது எது?
வளி மண்டலம்
4. வளிமண்டலம் புவிக்கு அருகில் மிக அதிகமாகவும் மேலே
செல்ல செல்ல குறைவாகவும் காணப்படுவதற்கு காரணம் என்ன?
புவியீர்ப்பு விசை
5. வளி மண்டலமானது எத்தனை அடுக்குகளால் ஆனது ?
ஐந்து
Download Timer
Post a Comment