1. அண்டத்தைப்
பற்றி படிக்கும் படிப்பின் பெயர்?
அண்டவியல் cosmology
2. காஸ்மாஸ் என்பது எந்த மொழிச்சொல்?
கிரேக்கம்
3. பேரண்டம் எப்போது உருவானதாக நம்பப்படுகிறது?
15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
4. ஈர்ப்பு விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும்
நட்சத்திரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விண்மீன் திரள் மண்டலம்
5. பெரு
வெடிப்புக்குப் நிகழ்விற்கு பின் சுமார் எத்தனை வருடங்களுக்குப்பின் பால்வெளி விண்மீன்
திரள் மண்டலம் உருவானது?
5 பில்லியன் வருடங்களுக்குப் பின்
Download Timer
Post a Comment