1.      மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதற்கு என்ன பெயர் ?

பாரபட்சம்

2.      பாரபட்சம் எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது?

முன்முடிவு

3.     _____ என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்து.

மாறா கருத்து

4.      ____ என்பது ஒருவர் மற்றொருவரை பாகுபாட்டுடன் நடத்துவது .

சமத்துவமின்மை

5.      தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் இருந்தார்?

27 ஆண்டுகள்

You have to wait few seconds.

Download Timer

Post a Comment

Previous Post Next Post