1. இந்தியாவில்
பன்முகத் தன்மை மேலோங்கி இருப்பதற்கான காரணம்?
மக்கள் இடம்பெயர்ந்து தங்கியதால்
2. மலைகள் பீடபூமிகள் சமவெளிகள் ஆறுகள் கடல்கள் பள்ளத்தாக்கு
போன்ற பல்வேறு இயற்கை பிரிவுகள் மற்றும் கால நிலைகளை கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு
எவ்வாறு அழைக்கப்படும்?
கண்டம்
3. மலைகள் பீடபூமிகள் சமவெளிகள் ஆறுகள் மற்றும் பல்வேறு
இயற்கை பிரிவுகள் முதலியவற்றை பெற்றிருப்பதால் இந்தியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துணை கண்டம்
4. இந்தியாவின் அதிக மழை பொழியும் பகுதி எது?
மௌசின்ராம், மேகாலயா.
5. இந்தியாவில் மிகக் குறைவான மழை பொழியும் பகுதி எது?
ஜெய்சால்மர், ராஜஸ்தான்
Download Timer
Post a Comment