1. கோவலனும்
கண்ணகியும் பிறந்த ஊர் எது?
பூம்புகார்
2. பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது ?
வங்காளவிரிகுடா
3. பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் தற்போதைய
எந்த இடத்தின் அருகே உள்ளது?
மயிலாடுதுறை
4. பூம்புகார் நகரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
?
புகார், காவிரிப்பூம்பட்டினம்
5. எந்த அரசின் துறைமுக நகரமாக பூம்புகார் விளங்கியது?
சோழ அரசு
Download Timer
Post a Comment