1. புவியின்
மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது ?
71%
2. புவியின்
எத்தனை சதவீதம் நிலத்தால் சூழப்பட்டுள்ளது?
29 சதவீதம்
3. முதல்நிலைத்
நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுபவை?
கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்
4. சங்க இலக்கியத்தில் நில வகைப்பாடு எத்தனை வகையாக
பிரிக்கப்பட்டுள்ளது ?
5: குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
பாலை
5. மலையும் மலை சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படும்?
குறிஞ்சி
Download Timer
Post a Comment