1. தெரிந்த ஒரு அளவை கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவதற்கு
பெயரென்ன??
2. அளவீடு
எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது? அவை என்னென்ன?
3. ஏதேனும்
இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
4. நீளத்தின்
அழகு என்ன?
5. நீளத்தின்
குறியீடு என்ன?
6. ஒரே
மாதிரியான அளவிட்டு முறைக்காக உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட
அலகு முறை எது ?
7. நீளத்தின் SI அலகு என்ன?
8. நிறையின் SI அலகு என்ன?
9. காலத்தின்
SI அலகு என்ன?
10. பரப்பளவின்
SI அலகு என்ன?
Reading Timer
Post a Comment