1. எடை
உள்ளதும் இடத்தை அடைத்துக் கொள்வதும் எவ்வாறு அழைக்கப்படும்?
2. பருப்பொருட்கள்
எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
3. பருப்பொருட்கள் என்னென்ன நிலைகளில் காணப்படுகிறது?
4. அணுக்களின் அமைப்பை கண்டறிய பயன்படும் கருவிகள் என்னென்ன?
5. பருப்பொருட்களின் எந்த நிலை என்பது பூமியில் உள்ள
பருப்பொருளின் பொதுவான நிலை அல்ல?
6. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எவ்வாறு
அழைக்கப்படுகிறது ?
7. மிகக் குறைவான தட்பவெட்ப நிலையில் காணப்படும் வாயு
நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை என்ன?
8. போஸ் ஐன்ஸ்ட்டீன் சுருக்கம் எந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது?
9. இந்தியாவின்
எந்த தத்துவ மேதையும் கிரேக்க தத்துவ மேதை டெமாக்ரடிஸ்சும் பருப்பொருள் பற்றிய ஒத்த
கருத்துக்களை கூறியுள்ளனர்?
10. ஒரு துளி நீரில் எத்தனை நீர் துகள்கள் அடங்கியுள்ளது?
Post a Comment