1.      உயிரினங்கள் அவை வாழும் இடங்களில் காணப்படும் வகைகள் மற்றும் வேறுபாடுகள் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது ?


2.      ஜீராங் பறவைகள் பூங்கா எங்கு உள்ளது ?


3.      உயிரினங்கள் எந்த மிகச்சிறிய செயல்படும் அலகுகளால் ஆனவை? 


4.      நீரில் வாழும் தன்மை கொண்ட எளிய மற்றும் அனைத்து விலங்குகளிலும் முதன்மையானவை எவை?


5.      ஒருசெல் உயிரினங்கள் தங்கள் உடலினுள் உள்ள எந்த சிறப்பு அமைப்புகள் மூலம் அனைத்து உடலியல் செயல்பாடுகளையும் செய்கின்றன?


6.      அமீபா தனது உணவை எதன் மூலம் செரிமானம் அடைய செய்கிறது?


7.     அமீபாவில் எந்த முறையில் உடலின் மேற்பரப்பின் வழியாக சுவாசித்தல் நடைபெறுகிறது?


8.       அமீபா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?


9.     பாரமீசியம் எங்கு வாழும் ஒரு செல் உயிரினம் ஆகும்?


10.  பாரமீசியம் எதன்மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது?  

You have to wait few seconds.

Reading Timer

1 Comments

  1. 6th science 1st term animals world oneliners missing .please give that one liners

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post