1. உயிரினங்களின் வாழ்க்கை முறை, அமைப்பு மற்றும் செயல்களைப்
பற்றி பயிலும் இயற்கை அறிவியல் எது ?
2. பூக்கும் தாவரங்கள் எத்தனை முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன?
அவை என்னென்ன?
3. நிலத்துக்கு கீழே காணப்படும் தாவரத்தின் முக்கிய
அச்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. வேர்கள் எந்தப் புவி நாட்டம் உடையவை ?
5. வேர் தொகுப்புகள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன
?
6. எந்த வேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாகின்றது
?
7. எந்த தாவரங்களில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுகிறது
?
8. சல்லி வேர்த்தொகுப்பு எந்த தாவரங்களிலும் காணப்படுகிறது
?
9. நெல், புல், மக்காச்சோளம் முதலியவற்றின் என்ன வேர்த்தொகுப்பு
காணப்படுகிறது தொகுப்பு?
10. கேரட் ,பீட்ரூட் போன்ற தாவரங்கள் தான் தயாரித்த உணவை
எந்த பகுதியில் சேமிக்கின்றன?
Reading Timer
Post a Comment