1.
முழுமையான மனம் மற்றும் உடல் நலத்தை குறிக்கும்
சொல் எது?
2.
"உடல் நலம் என்பது ஒரு மனிதனின் முழுமையான உடல்
மனம்,மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும்.
மேலும் உடற் குறைபாடு நோய் இருப்பதை மட்டும் குறிப்பது ஆகாது" என வரையறுத்தது
எது?
3.
உடல் நலம் என்பது உடல் சுற்றுப்புறத்தில் ஏற்படும்
அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்றவகையில் தகவமைத்துக் கொள்வதன் மூலம் உடலினுள்
சமநிலையை பேணுகின்றது சிறப்பான நிலைக்கு பெயர் என்ன?
4.
உணவில்
உள்ள வேதிப் பொருட்களின் அடிப்படையில் சத்துப்பொருட்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
5.
சத்துப்
பொருட்களின் வகைகள் என்னென்ன?
Reading Timer
Post a Comment