1. பூமியானது
மேற்கிலிருந்து கிழக்காக சுற்ற வேண்டும் என
அனுமானித்த இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?
2. பொருளினை தொடுவதன் மூலம் செயல்படும் விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. பொருளினை தொடாமல் செயல்படும்
விசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. ஒரு
பொருளின் இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்றவல்லதும், பொருளின் வேகத்தினை
அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்ய வல்லதும் இயக்கத்தினை நிறுத்தவும் திசையை மாற்றவும்
மற்றும் பொருளின் வடிவத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய இயலும் காரணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. இயக்கம் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
6. இயக்கங்களின் வகைகள் என்னென்ன ?
7. ஒரு பொருளானது நேர்கோட்டுப் பாதையில் இயங்குவதற்கு
பெயர் என்ன?
8. பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது
பாதையில் தனது திசையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும் இயக்கம்?
9. ஒரு
பொருளானது வட்டப்பாதையில் இயங்கும் இயக்கத்தின் பெயர் என்ன?
10. ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்கும்
இயக்கம் எது?
Post a Comment