1. பாளையம்
என்ற சொல் எதனைக் குறிக்கும்?
2. பாளையக்காரர்கள் என்ற தமிழ்ச்சொல் எதை குறிக்கிறது?
3. ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எவ்வாறு குறிப்பிட்டனர்?
4. பாளையக்காரர் முறை யாரால் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது?
5. விஸ்வநாத
நாயக்கர் எப்போது மதுரை நாயக்கர் ஆக பதவி ஏற்றார்?
6. விஸ்வநாத நாயக்கர் தன்னுடைய எந்த அமைச்சரின் உதவியோடு
தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார் ?
7. தமிழகம் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?
8. பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது?
9. சாத்தூர், நாகலாபுரம் ,எட்டயபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி
முதலிய பாளையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?
10. மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள் என்னென்ன?
Reading Timer
Post a Comment