1. அரசியலமைப்பின்
எந்தப் பகுதி மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது?
2. இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவுகள் அனைத்து
மாநிலங்களுக்குமான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது?
3. எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீர்
மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கி இருந்தது?
4. மாநில அரசு எந்த பிரிவுகளின் கீழ் இயங்குகின்றது?
5. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய
ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு எந்த நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
6. ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு எப்போது முதல் நடைமுறைக்கு
வந்தது?
7. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து
செய்யப்படுவதற்கு முன்பு இந்திய அரசமைப்பின் எவை ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தாது ?
8. மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் யார்?
9. யாருடைய பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது
?
10. அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு மாநில ஆளுநரின் நிர்வாக
அதிகாரத்தை பற்றி குறிப்பிடுகிறது?
Post a Comment