1.      ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி எது ?


2.      தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?


3.      முழுமையான அச்சகம் யாரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது?


4.      தரங்கம்பாடியில் முழுமையான அச்சகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?


5.      திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?


6.      சி வை தாமோதரனார் காலகட்டம் என்ன ?

 

7.      உ வே சாமிநாதரின் காலகட்டம் என்ன?


8.      சி வை தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் என்னென்ன? 

9.      உ.வே சாமிநாதர் சீவகசிந்தாமணியை எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ?


10.  உ.வே சாமிநாதர் பத்துப்பாட்டு எந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார் ? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post