1.       ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படை கொள்கைகளை சார்ந்து உள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படை சட்டமே ______ஆகும்.


2.     அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் எங்கு தோன்றியது?


3.     இந்திய அரசியல் நிர்ணய சபை எதன் கீழ் உருவாக்கப்பட்டது?

 

4.     அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

 

5.     இந்திய அரசியல் நிர்ணய சபையில் எத்தனை மாகாண பிரதிநிதிகள்  இடம்பெற்றனர்?

 

6.     இந்திய அரசியல் நிர்ணய சபையில் எத்தனை சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள் இடம்பெற்றனர்?


7.     இந்திய அரசியல் நிர்ணய சபையில் பலுசிஸ்தான் சார்பில் எத்தனை பேர் இடம்பெற்றனர்?

 

8.     இந்திய அரசியல் நிர்ணய சபையில் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் எத்தனை பேர்  இடம்பெற்றனர்?


9.      இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றனர்?


10.  இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடந்தது? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post