1. இந்தியா
பரப்பளவில் உலகின் எத்தனையாவது பெரிய நாடு ?
2. இந்திய
ஆசிய கண்டத்தின் எத்தனையாவது பெரிய நாடு?
3. இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வளவு?
4. இந்தியாவின் நிலப்பரப்பு புவியில் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதம்?
5. இந்தியா எத்தனை கிலோமீட்டர் நீள நில எல்லைகளைக் கொண்டுள்ளது?
6. மேற்கு
மற்றும் வடமேற்கில் இந்தியா எந்த நாட்டுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது ?
7. வடக்கில் இந்தியா தனது எல்லையை எந்த நாட்டுடன் பகிர்ந்து
கொண்டுள்ளது?
8. கிழக்கில் இந்தியா தனது எல்லைகளை எந்த நாடுகளுடன்
பகிர்ந்து கொண்டுள்ளது ?
9. இந்தியா எந்த நாட்டுடன் தனது அதிகபட்சமான நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது?
10. வங்காள தேசத்துடன் இந்தியா எத்தனை கிலோமீட்டர் நீளமுள்ள
நில எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது?
Reading Timer
Post a Comment