1.      மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக எத்தனை ஆண்டுகள் போராடினார்?


2.      தென்னாப்பிரிக்காவில் சமூக போராட்டத்திற்கு பிறகு மகாத்மா காந்தி எப்போது இந்தியா திரும்பினார் ?


3.      தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் முதியோர் என அனைவரும் பின்பற்றத்தக்க புதிய போராட்ட வழிமுறையை அறிமுகம் செய்தார் அது என்ன?

 

4.      மகாத்மா காந்தி எங்கு பிறந்தார்?


5.      மகாத்மா காந்தி எப்போது பிறந்தார் ?


6.      மகாத்மா காந்தியின் பெற்றோர் யார்?


7.      மகாத்மா காந்தியின் இயற்பெயர் என்ன?


8.      மகாத்மா காந்தியின் தந்தை எந்த இடத்தின் திவானாக பொறுப்பு வகித்தார்?


9.      மகாத்மா காந்தி சட்டம் பயில்வதற்காக எந்த ஆண்டு இங்கிலாந்துக்கு கடல் பயணம் மேற்கொண்டார் ?


10.  மகாத்மா காந்தி எந்த ஆண்டு வழக்கறிஞர் பட்டம் பெற்றார்? 

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post