1. MNA
என்பதன் விரிவாக்கம் என்ன?
2. சென்னை வாசிகள் சங்கம் எப்போது தொடங்கப்பட்டது ?
3. சென்னை வாசிகள் சங்கம் யாரால் நிறுவப்பட்டது?
4. சென்னைவாசிகள் சங்கத்தில் யார் அதிகமாக உறுப்பினர்களாக
இருந்தனர்?
5. சென்னை வாசிகள் சங்கம் நடத்திய போராட்டம் எந்த சட்டம்
ஒழிக்க காரணமாக அமைந்தது?
6. சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டுக்கு பின்னர் செயலிழந்து
போனது?
7. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக
1877 நியமிக்கப்பட்டவர் யார்?
8. தி இந்து செய்தி பத்திரிக்கை எப்போது தொடங்கப்பட்டது?
9. தி ஹிந்து பத்திரிக்கை தொடங்கியவர்கள் யார் ?
10. எந்த ஆண்டு சுதேசமித்திரன் பருவ இதழ் தொடங்கப்பட்டது?
Reading Timer
Post a Comment