1. கனிமங்களின்
கூட்டுப் பொருட்கள், மக்கிய தாவரங்கள் ,விலங்கின பொருட்கள் ,காற்று மற்றும் நீர் ஆகியவற்றை
உள்ளடக்கியது எது ?
2. மண் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது ?
3. இந்தியாவில் காணப்படும் மண் வகைப் பிரிவுகள்எத்தனை?
4. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
5. இந்தியாவில் காணப்படும் மண் வகைகள் என்னென்ன?
6. வெளிர் நிறம் உடைய மணற்பாங்கான மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான பழைய வண்டல் அடர் நிறப் படிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. வண்டல் மண்ணில் அதிகமாகக் காணப்படும் வேதியியல் பண்புகள்
என்னென்ன ?
9. வண்டல் மண்ணில் குறைவாக காணப்படும் வேதியல் பண்பு
எது?
10. வண்டல் மண் எங்கு பரவியுள்ளது?
Reading Timer
Post a Comment