1. சமச்சீர்
காலநிலை என்பது வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
2. இந்தியா
எந்த அட்சரேகையில் அமைந்துள்ளது?
3. எந்த ரேகை இந்தியாவை இரு சம பங்காக பிரிக்கிறது?
4. புவிப்பரப்பில்
இருந்து ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் எவ்வளவு வெப்பநிலை குறைகிறது ?
5. ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கு குறையும் வெப்ப
நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. இந்தியாவின்
கால நிலையை பாதிக்கும் மிக முக்கிய காரணி எது ?
7. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையை
குறிக்கும் சொல் எது?
8. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30 முதல் 35 ஆண்டு
சராசரி வானிலையை குறிக்கும் சொல் எது ?
9. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில்
வேகமாக நகரும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின்படி உப அயன மேலை காற்றோட்டம்
வடபெரும் சமவெளிகளில் இருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம் பெயர்வதால் என்ன காற்று
உருவாகின்றது?
Post a Comment