1. அரசியலமைப்பில்
மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடும் பகுதி எது?
2. இந்திய
அரசியலமைப்பில் மத்திய அரசு நிர்வாகம் பற்றி குறிப்பிடும் சட்டப் பிரிவுகள் எவை?
3. மத்திய
அரசு எத்தனை அங்கங்களை கொண்டுள்ளது?
4. மத்திய
அரசின் அங்கங்கள் என்னென்ன?
5. மத்திய
நிர்வாகம் எவற்றையும் உள்ளடக்கியது?
6. மத்திய
சட்டமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. மத்திய
அரசின் நிர்வாகத் தலைவர்?
8. பெயரளவில்
நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார் ?
9. இந்தியாவின்
முதல் குடிமகன் என அறியப்படுபவர் யார்?
10. முப்படைகளின்
தலைமைத் தளபதியாக செயல்படுபவர் யார்?
Reading Timer
Post a Comment