1. எந்த
ஆண்டு பிளாசிப் போர் நடைபெற்றது ?
2. பிளாசிப் போரில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட வங்காள நவாப் யார்?
3. ஆங்கிலேயர் பிளாசிப் போரில் வங்காளத்தில் யாருடைய ரகசிய ஆதரவைப் பெற்றனர்?
4. வங்காளத்தில் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் எவ்வாறு
அழைக்கப்பட்டனர்?
5. பழைய
முறைமைகள் மற்றும் பழைய சமூக உறவுகளை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்புடைய போராட்டங்கள்
எவ்வாறு அழைக்கப்பட்டது?
6. சமயத் தலைவர்கள் தலைமை ஏற்ற சமய சிந்தனைகளின் அடிப்படையில்
சமூகத்தை சீர் அமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காக போராடிய போராட்டம் எவ்வாறு
அழைக்கப்பட்டது?
7. இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய
உயர்குடியினராலும் குற்றவாளிகளாக கருதப்பட்ட போராட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
8. பொதுவாக தலைவர்கள் இல்லாமல் திடீரென எழுந்த புரட்சி இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
9. ஃபராசி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
10. ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
Post a Comment