1. ராஜாராம்
மோகன்ராயின் காலம் என்ன?
2. ராஜாராமின் தாய்மொழி என்ன?
3. ராஜாராம்
என்னென்ன மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
4. விதவைப்
பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தவர் யார்?
5. சதி
ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தவர் யார்?
6. எந்த
ஆண்டு சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது ?
7. பிரம்ம
சமாஜத்தை நிறுவியவர் யார்?
8. பிரம்ம
சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
9. ராஜாராம் மோகன்ராய் எங்கு ஒரு கோவிலை நிறுவினார்?
Reading Timer
Post a Comment