1. உப்பு
நீரில் கரைந்து என்ன கரைசலை உருவாக்குகிறது
2. இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒருபடித்தான கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது
?
3. ஒரு கரைசலில் குறைந்த அளவு எடை கொண்ட கூறு எவ்வாறு
அழைக்கப்படும் ?
4. ஒரு
கரைசலில் அதிக அளவு எடை கொண்ட கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
5. ஒரு கரைப்பானில் கரை பொருளானது கரைவதை எவ்வாறு அழைக்கின்றோம்?
6. ஒரு
கரைசல் குறைந்தபட்சம் எத்தனை கூறுகளைக் கொண்டிருக்கும்?
7. ஒரு கரை பொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும்
கரைசல் எவ்வாறு அழைக்கப்படும்?
8. உப்பையும் சர்க்கரையையும் நீரில் கரைக்கும் போது
உருவாகும் கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. பொருள்கள் பொதுவாக எத்தனை இயற்பியல் நிலைகளில் காணப்படுகிறது?
10. எதனுடைய இயற்பியல் நிலையானது கரைசல்களின் பண்புகளை
தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக விளங்குகிறது ?
Post a Comment