1. பால் இனப் பெருக்கத்தின் விளைவாக இரண்டு ஒற்றுமையாகச் செல்கள் (ஆண் மற்றும் பெண் இன செல்கள்) இணைந்து இரட்டை மையத் தன்மையுடைய எதை உருவாக்குகிறது?
2. இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
3. ஆண்களில் முதல்நிலை பால் இனப்பெருக்க உறுப்பு எது?
4. பெண்களில் முதல் நிலை பால் இனப்பெருக்க உறுப்பு எது?
5. ஆண்களில் துணை பாலுறுப்புகள் என்னென்ன?
6. பெண்களின் துணை பாலுறுப்புகள் என்னென்ன ?
7. ஆண் இனப்பெருக்க சுரப்பி எது?
8. விந்தகம் என்ன வடிவம் உடையது?
9. வெளிப்புறத்தில் காணப்படும் பை போன்ற இந்த அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
10. ஒவ்வொரு விந்தகத்தையும் சூழ்ந்துள்ள நாரிழைத்திசு அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Reading Timer
Post a Comment