1. ஹார்மோன்
என்பது எந்த மொழி சொல்?
2. கிரேக்க மொழியில் ஹார்மன் என்பது என்ன பொருள்படும்?
3. தாவரங்களில் குறைவான செறிவில் உற்பத்தி செய்யப்படும்
கரிம மூலக்கூறுகளுக்கு என்ன பெயர்?
4. எத்தனை வகையான முக்கிய தாவர ஹார்மோன்கள் உள்ளன ?
5. ஐந்து முக்கிய தாவர ஹார்மோன்கள் என்னென்ன?
6. ஐந்து முக்கிய தாவர ஹார்மோன்களில் தாவர வளர்ச்சியை
ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் என்னென்ன?
7. எந்த தாவர ஹார்மோன்கள் தாவர வளர்ச்சியை தடை செய்கின்றன?
8. தாவர ஹார்மோன்களில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டவை
?
9. ஆக்சின் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் யார்?
10. ஆக்சின்கள்
தாவரத்தின் எந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன?
Reading Timer
Post a Comment