1. ஒளி
என்ன வடிவில் பரவுகிறது?
2. ஒளி செல்லும் பாதை எவ்வாறு அளிக்கப்படுகிறது?
3. ஒளிக்கதிர்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
4. ஒளியை வெளியிடும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
5. சில ஒளி மூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிடுகின்றன.
இவை எவ்வாறு அழைக்கப்படும்?
6. ஒளிப் பரவ எந்த ஊடகம் தேவை?
7. ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
8. ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது என்ன?
9. ஒளிக்கதிரொன்று ஓர் ஒளி புகும் ஊடகத்தில் இருந்து
மற்றொரு ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாகச் செல்லும்போதும் ஒளிக்கதிர் தன் பாதையில்
இருந்து விலகிச் செல்கிறது. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் இந்த விலகல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. "ஒளிக்கதிர் ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு
ஊடகத்திற்கு செல்லும்போது படுகதிர், விலகுகதிர்,படுபுள்ளியில் விலகல் அடையும் பரப்புக்குச்
செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன" இது என்ன விதி?
Hi sir
ReplyDelete10th std science light lesson one liner how to see.if i touch the link means only 10 question visible.but you have posted 120 questions sir.pls tell
Post a Comment