1. உயிரினங்களின்
தோற்றம் பற்றி விளக்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள கோட்பாடுகள் என்னென்ன ?
2. எந்தக் கோட்பாட்டின்படி பூமியில் உள்ள உயிரினங்கள்
யாவும் ஒரு தெய்வீகப் படைப்பு?
3. எந்தக் கோட்பாட்டின்படி உயிரற்ற பொருட்களிலிருந்து
தன்னிச்சையாக உயிர் தோன்றியது?
4. எந்தக் கோட்பாட்டின்படி முன்பிருந்த உயிரியில் இருந்துதான்
உயிர் தோன்றியது?
5. உயிர் பிறப்பு கோட்பாட்டை முன் வைத்தவர் யார்?
6. புவிக்கு
அப்பால் விண்வெளியில் இருந்து உயிர் தோன்றியதாக கூறப்படும் கோட்பாடு என்ன?
7. எந்தக்
கோட்பாட்டின்படி பூமியில் நிலவும் சூழலுக்கேற்ப தொடர்ச்சியான வேதிவினைகள் மூலம் உயிர்
தோன்றியது?
8. உயிர்களின் வேதி பரிணாமம் எனும் கோட்பாட்டை வெளியிட்டவர்கள்
யார்?
9. ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடமிருந்து
மரபுவழியாக உருவான உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
10. விலங்குகளின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும்
இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
Post a Comment