1. கொடூரமான
,வன்முறையான ,தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயம் ஏற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை
மற்றொருவர் உள்ளாக்குவது எவ்வளவாறு அழைக்கப்படும்?
2. போக்சோ சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
3. Pocsoன் விரிவாக்கம் என்ன?
4. குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் எந்த
ஆண்டு அமைக்கப்பட்டது ?
5. NCPCRன்
விரிவாக்கம் என்ன?
6. எந்த சட்டத்தின் கீழ் குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது குழந்தை உரிமைகள் சட்டம்?
7. ஒரு நபரின் உடல் மனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்துவதன்
மூலமோ, மனச்சோர்வு அல்லது தொந்தரவுக்கு உள்ளாக்குவதன் மூலமோ,அந்நபரின் உடல் உயிரியல்,
உளவியல் அல்லது சமூக ரீதியிலான நடத்தையை மாற்றி அமைக்கும் மருந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. சில வகையான மருந்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
9. மூளையின் மீது செயல்பட்டு அவற்றின் செயல்பாடுகளான
நடத்தை உணர்வறிநிலை ,சிந்திக்கும் திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றி அமைக்க மருந்துகள்
எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
10. மருந்துகளை உட்கொண்டு முழுவதுமாக அம்மருந்துகளை சார்ந்துள்ள
நபர்களால் மருந்துகள் இன்றி உயிர் வாழ இயலாது இந்நிலையானது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
Post a Comment