1. இந்தியாவில்
ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஹெக்டர் வனப்பரப்பு அழிக்கப்படுகிறது?
2. அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக
துவங்கப்பட்ட சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
3. சிப்கோ என்ற வார்த்தைக்கு பொருள் என்ன?
4. சிப்கோ இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது ?
5. சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு வெற்றி பெற்றது?
6. இந்தியாவில்
எவ்வளவு பரப்பளவுக்கு காடுகள் காப்பு காடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
7. காப்புக்
காடுகளில் எவ்வளவு பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது?
8. தேசிய காடுகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
9. காடுகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
10. 1970ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்
இந்தியாவில் வன உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது?
Post a Comment