1. 1860ல்
விஞ்ஞானிகளால் எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன?
2. 1912 ஆம் ஆண்டு எந்த பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன
வரிசைப்படுத்தலுக்கு அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்?
3. தனிமங்களின் கிடைமட்ட வரிசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
4. ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் எத்தனை தொடர்கள் உள்ளன?
5. ஆவர்த்தன
அட்டவணை தொடரில் மிகச்சிறிய தொடர் எது?
6. முதலாம் தொடர் என்ன அணு எண்களைக் கொண்டிருக்கும்?
7. முதலாம் தொடரில் என்ன தனிமங்கள் உள்ளன?
8. இரண்டாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
9. இரண்டாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
10. மூன்றாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
Reading Timer
Post a Comment