1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்கள்
இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. சேர்க்கை அல்லது கூடுகைவினை வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
3. வினைபடு பொருளின் தன்மையை பொருத்து சேர்க்கை வினைகள்
எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
4. இயற்கையில் நிகழும் பெரும்பாலான சேர்க்கை வினைகள்
எவை?
5. பிணைப்புகளை உடைய பயன்படுத்தப்படும் ஆற்றலின் இயல்பைப் பொறுத்து சிதைவு வினைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன?
6. சுவற்றில் வெள்ளை அடிக்க பயன்படும் நீற்றுச் சுண்ணாம்பு
கரைசல் எது?
7. கால்சியம் ஆக்ஸைடு காற்றில் இருக்கும் கார்பன்டை
ஆக்சைடு டன் வினைபுரிந்து எவற்றை உருவாகிறது?
8. சுண்ணாம்புக்கல்லின் வேதி வாய்பாடு என்ன?
9. மெர்குரி ஆக்சைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி
மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாற்றப்படுகிறது இது என்ன வினைக்கு எடுத்துக்காட்டு?
10. சோடியம் குளோரைடு கரைசலில் மின்னாற்றலை செலுத்தும்போது
சோடியம் குளோரைடு சிதைவுற்று உலோக சோடியம் மற்றும் குளோரின் வாயு உருவாகின்றது. இந்நிகழ்வுக்கு
என்ன பெயர்?
Post a Comment