1. எவ்வளவு
கார்பன் சேர்மங்கள் பூமியில் காணப்படுகின்றன?
2. கார்பனின் சகப்பிணைப்பினால் உருவாகும் சேர்மங்கள்
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. கரிமச் சேர்மங்கள் எதில் கரையும்?
4. கரிம சேர்மங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?
5. அனைத்து கார்பன் அணுக்களும் ஒற்றைப்பிணைப்பில் அமைந்திருந்தால்
அதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிணைப்புக் கொண்டிருந்தால்
அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. புரப்பேன் எதற்கு எடுத்துக்காட்டு ?
8. புரப்பீன் எதற்கு எடுத்துக்காட்டு ?
9. கரிம சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடர் மூடியிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. ஒரு சங்கிலித் தொடரில் கார்பன் அணுக்கள் மட்டும் அமைந்திருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Reading Timer
Post a Comment