1.      அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயல் முறைக்கு என்ன பெயர் ?


2.      பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? டாக்டர் 

3.      நார்மன் போர்லாக் எந்த நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி?


4.      டாக்டர் நார்மன் போர்லாக் எந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ?


5.      டாக்டர் போர்லாகுடன் இணைந்து இந்தியாவில் மெக்சிகன் கோதுமை வகைகளை அறிமுகம் செய்து பசுமை புரட்சியை கொண்டு வந்தவர் யார்?

 

6.      இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?


7.      மெக்சிகோவின் அதிக மகசூல் பெறும் அரைக்குள்ள உயரமுடைய கோதுமை வகைகள் இருந்து என்ன கோதுமை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன? 

8.      எந்த நாட்டைச் சேர்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஐ ஆஅ 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்தி செய்தது? 

9.      ஐ ஆர் 8 எந்த ஆண்டு முதன் முதலில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது ?


10.  ஐ ஆர் 8 எந்த நெல் வகைகள்  இணைந்து உருவான கலப்பினம் ?  

You have to wait few seconds.

Reading Timer

Post a Comment

Previous Post Next Post