1. கனிகங்கள்
என்ன பணியில் ஈடுபடுகின்றன?
2. எத்தனை வகையான கணிகங்கள் உள்ளன?
3. பச்சை
நிறமுடைய கணிகம் எவ்வாறு அழைக்கப்படும் ?
4. மஞ்சள்
சிவப்பு ஆரஞ்சு நிறமுடைய கணிகம் எவ்வாறு அழைக்கப்படும்?
5. நிறமற்ற
கணிகம் எவ்வாறு அழைக்கப்படும்?
6. பசுங்கணிகம்
எவ்வளவு விட்டம் உடையது?
7. பசுங்கணிகம் எவ்வளவு தடிமன் கொண்டது?
8. பசுங்கணிகத்தின் வடிவம் என்ன ?
9. பசுங்கணிகத்தின் சவ்வின் உட்புறம் மேட்ரிக்ஸ் என
அழைக்கப்படும் என்ன பகுதி உள்ளது?
10. ஸ்ட்ரோமா
புரதச் சேர்க்கைக்கு தேவையான எவற்றை உள்ளடக்கியுள்ளது?
Reading Timer
Post a Comment