1. முதல்
முறையாக எப்போது கிரேக்கத் தத்துவஞானிகள் அணுவைப் பற்றி தங்களது கொள்கையை வெளியிட்டனர்?
2. அணுவைப் பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டவர்
யார்?
3. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்கள்
ஆக மாற்ற முடியும் இதற்கு என்ன பெயர்?
4. _____ வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்.
5. எந்த
ஒரு பொருள் நிறை மற்றும் பருமனை பெற்றுள்ளதோ அப்பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
6. ஒரு அணுவின் நிறைக்கு எவை காரணமாக உள்ளன?
7. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதலே அந்த
அணுவின் ____எனப்படும்.
8. அணுவின் நிறையானது எந்த அலகால் அளக்கப்படுகிறது
?
9. தற்காலத்தில் அணுநிறையைக் குறிப்பிட amu என்ற குறியீட்டிற்கு பதில் என்ன குறியீடு பயன்படுத்தப்படுகிறது?
10. ஒரே மாதிரியான நிறையைக் கொண்ட இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட அணுக்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு அவற்றில் ஒரு தனிமத்தின் அணு நிறைக்கு
குறிப்பிட்ட மதிப்பை அளித்து அதனை திட்ட அளவாகக் கொண்டு அதனுடன் ஒப்பிட்டு மற்ற தனிமங்களின்
அணு நிறைகளைக் கணக்கிட்டு பெறப்பட்ட அணுநிறை எவ்வாறு அழைக்கப்படும்?
Post a Comment