1. எந்த
கிரேக்க தத்துவ அறிஞர் பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாது அலகுகள் என கருதினார்?
2. டெமாக்கிரிட்டஸ் எந்த ஆண்டைச் சார்ந்தவர்?
3. எந்த ஆண்டு ஜான் டால்டன் என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால்
ஆனவை என கருதினார் ?
4. யார் (எதிர் மின் கதிர்கள்) கேத்தோடு எனப்படும் எலக்ட்ரான்களை
ஆய்வின் மூலம் கண்டறிந்தார்?
5. யார் ஆனோடு (நேர்மின்) கதிர்களை கண்டறிந்தார்?
6. கோல்ட்ஸ்டீன் கண்டுபிடித்த கதிர்களுக்கு புரோட்டான் என பெயரிட்டவர் யார்?
7. மின்சுமையற்ற நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
8. எந்த ஆண்டு எர்னஸ்ட் ரூதர்போர்டு அணுவின் நிலையானது
அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என விளக்கினார்?
9. யுரேனியம் ஒளிப்பட தகட்டினை பாதிக்கும் அளவிற்கு சில கதிர்களை வெளியிடுகிறது
இந்நிகழ்வுக்கு என்ன பெயர் ?
10. கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?
Post a Comment