1. அதிர்வடையும்
பொருட்கள் என்ன வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது?
2. அதிர்வடையும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது
இதற்கு பெயர் என்ன?
3. அதிர்வுறும் பொருட்கள் உருவாக்கும் ஒலி பரவ என்ன
ஊடகங்கள் தேவை?
4. ஒலி அலைகள் ______களாகும்.
5. ஒலி அலைகளின் திசைவேகம் எந்த பண்பை பொறுத்து அமையும்?
6. ஒரு ஊடகத்தில் ஒலி அலை பரவும் திசையிலேயே துகள்கள்
அதிர்வுற்றால் அதற்கு என்ன பெயர்?
7. ஒவ்வொரு ஒலி மூலக்கூறும் அதன் மையப்பகுதியில் இருந்து
நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் எது உருவாகிறது?
8. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது அதிக அழுத்தம்
உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
9. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது குறைந்த அழுத்தம்
உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
10. செவியுணர்
ஒலி அலைகளின் அதிர்வெண்கள் என்ன?
Post a Comment