1. மூலப் பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனிதன் நடவடிக்கையும் நிறைவேற்றும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. தொழிற்சாலைகள் எந்த வகைகளில் வகைப்படுத்தப்படுகிறது?
3. வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5. சிறிய நிறுவனங்களின் தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
6. இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை புரிந்துகொள்ள 1920களில் முயற்சி செய்த பொருளாதார அறிஞர் யார் ?
7. தொழில்துறை மாவட்டம் என்ற பிரபலமான கருத்தை வெளியிட்டவர் யார்?
8. 1980களில் தொழில்துறை மாவட்டம் என்ற கருத்து எங்கு வெற்றிபெற்றது?
9. தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறிய இடம் எது?
10. தோல் உற்பத்தி தொழிலானது எந்தப் பகுதிகளில் நடைபெற்றது
?
Post a Comment