1. "இந்து"
என்ற சொல் எதில் இருந்து உருவானது?
2. இந்து
என்ற சொல் முதன்முதலில் யாரால் பயன்படுத்தப்பட்டது?
3. பாரசீகத்தினரால் குறிக்கப்பட்ட இந்து என்னும் சொல் எதனை குறித்தது?
4. இந்து எனும் சொல் பாரசீகத்தினரால் சிந்து நதியின்
அருகே வசித்த மக்களை குறிப்பதாகவே இருந்தது
எனக் கூறும் நூல் எது?
5. இந்தியாவை அறிந்துகொள்ளுதல்(the Discovery of
India) எனும் நூலை எழுதியவர் யார்?
6. ஐரோப்பிய மொழிகளில் இந்தீ, இந்தியா போன்றவை எந்த
சொல்லிலிருந்து பெறப்பட்டது ?
7. எந்த நூற்றாண்டில் தற்கால இந்திய துணைக்கண்டத்தின்
நிலப்பகுதியை குறிக்க இந்துஸ்தான்(சிந்து நதியின் ஸ்தானம்) என்னும் பாரசீக சொல்வழக்கு
மிகவும் பிரபலமடைந்தது?
8. எந்த நூலில் இந்து என்னும் சொல் 'இந்திய நிலத்தில்
வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது ?
9. இந்துக்கா(Hinduka)
எனும் சொல் எந்த மொழி நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது?
10.
பதினெட்டாம் நூற்றாண்டில் இறுதியில் ஐரோப்பிய
வணிகர்களும் ஐரோப்பிய குடியேற்றகாரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும்
சேர்த்துக் குறிக்க என்ன சொல்லை பயன்படுத்தினர்?
Post a Comment