1.      முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?


2.     எந்த ஆண்டு முகலாய பேரரசு நிறுவப்பட்டது?


3.      முகலாயப் பேரரசு நிறுவப்பட காரணமாக இருந்தபோர் எது?


4.      முகலாயப் பேரரசின் காலகட்டம் என்ன?


5.      முகலாயப் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த பொழுது எங்கு வரை பரவியிருந்தது?


6.      பாபரின் இயற்பெயர் என்ன?


7.      மத்திய ஆசியாவில் இருந்த துருக்கிய இனக்குழுவின் பெயர் என்ன?


8.      ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார்?


9.      பாபர் எத்தனை வயது சிறுவனாக இருந்தபோது தனது தந்தையிடமிருந்து சாமர்கண்ட்டை பெற்றார் ?


10.  பாபர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர் ?

You have to wait few seconds.

Download Timer

6 Comments

Post a Comment

Previous Post Next Post